தேவிபட்டினம் அருகே மாதவனூர் கண்மாய் அருகே பூமிக்கு அடியில் இருந்து பழுப்பு நிலக்கரி எடுக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் புதிதாக அனுமதி அளிக்கப்பட்ட 20 ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கியதாக நினைத்து ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு குழுவினர் கனரக வாகனங்களை அப்புறப்படுத்த கோரி முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.