கன்னியாகுமரி கலைஞர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் காவல்துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று மனைவி உடல்நலம் சரியில்லாததால் அவரை கவனித்து வந்தார் இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜெயக்குமார் தனது அண்ணனுடன் பேசி உள்ளார் பின்னர் அவரது அண்ணன் அசிசி பிரான்சிஸ் ஜெயக்குமாரை பார்க்க சென்றபோது வீட்டு மாடியில் ஜெயக்குமார் உயிரிழந்த நிலையில் கலந்துள்ளார் இது குறித்த புகாரில் கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்