காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியத்துக்குட்பட்ட கருக்குப்பேட்டை பகுதியில் காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க.செல்வம் அவர்களை ஆதரித்து திமுக மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் mlaவுமான க. சுந்தர் அவர்கள் முன்னிலையில் வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர் பி.சேகர் அவர்கள் ஏற்பாட்டில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றதில் தலைமைக்கழக பேச்சாளர் வாசு விக்ரம் அவர்கள் சிறப்புரை