ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், புது சத்திரத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமிற்கு. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் பேசும்போது நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு மனுவும் தமிழக முதல்வரின் பார்வைக்கு சென்று விடும் ஒரு குடும்பத்திற்கு மகளிர் கல்வி கல்வித் தொகை மாணவர்களுக்கான கல்வித் தொகை மற்றும் குடும்பத் தலைவருக்கான மகளிர் உரிமை தொகையில மூன்று நலத்திட்டங்கள் என தெரிவித்தார்