காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் சிறையில் உள்ளார் இவர் கடந்த குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் இவரை ஒரு வருடம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குரூப்பில் அறிவிப்பு வெளியீடு