திருமங்கலாபுரத்தை சேர்ந்த மனோ என்பவர் போக்சோ வழக்கின் எதிரி ஆவார் இவர் மீது வள்ளியூர் அனைத்து காவல் ஆய்வாளர் பிரிவு 14 குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்ததன் பெயரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி எதிரி இன்று மாலை 6 மணி அளவில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்