கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கோபச்சந்திரம் என்னும் இடத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்று வருகிறது, இதனால் வாகனங்கள் இருபுறமும் சர்வீஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கிரானிட் ஏற்றிய லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதியதில் ஏழு வாகனங்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது