காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் தேரை தீ வைத்து எரிக்கும் முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் படி கைது செய்ய வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட விசிகவினர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வருகை தந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சன்முகம் அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.