ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் மற்றும் பழங்கள் வந்து குவிந்துள்ளன. கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் கடந்த 26ம் தேதி தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 5ம் தேதி முக்கிய திருவிழா கொண்டாடப்பட உள்ளது.