குச்சனூர் பேரூராட்சியில் ராஜேந்திரபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான சுடுகாடு உள்ளது குச்சனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த சுடுகாடு மயானத்தில் அரசு சார்பில் எரிவாயு தகன மேடை அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது