Download Now Banner

This browser does not support the video element.

தென்காசி: ஆட்சியர் அலுவலகம் முன்பு யூ சி பி ஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Tenkasi, Tenkasi | Aug 25, 2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியப்பட்ட சமுதாய நல கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டி UCPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us