ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி இன்று தமிழக முழுவதும் மட்டுமன்றி பல்வேறு பகுதிகளில் விநாயகர் சது விழாவானது வெகு விபச்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சிக்கு உட்பட்ட நீதிமன்ற வளாகம் மாநகராட்சி அலுவலக வளாகம் சூரம்பட்டிவலசு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விநாயகர் ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவானது வெகு விமர்சையாக நடை