ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 350 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏழு இடங்களில் மிக முக்கியமாக கண்காணிக்கப்படும் அதில் மூன்று இடங்களில் இன்றும் நான்கு இடங்களில் நாளையும் நடைபெற உள்ளது.இதனால் மாவட்டம் முழுவதும் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்