கடந்த 2015 ஆம் ஆண்டு பவித்ரா என்ற பெண் காணாமல் போன வழக்கில் பள்ளிகொண்ட காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஆம்பூர் பகுதியை சேர்ந்த ஷமீல் அஹமத் உயிரிழந்த நிலையில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி அரசு பேருந்துகள், காவல் வாகனங்கள், அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கி கலவரம் ஏற்படுத்திய வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.