ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட நபர்கள் அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிட்டுள்ளார் இந்த விருதிற்கு தேர்வு செய்யப்படுவதற்கு ரூபாய் 6.20 லட்சம் தொகை பரிசாக வழங்கப்பட உள்ளதாகவும் எனவே தகுதியான நபர்கள் விருதினை பெற விண்ணப்பிக்கலாம் என தகவல் வெளியிட்டுள்ளார்