தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வீரபாண்டியபட்டிணம் ஊராட்சியில் உள்ள பிரசாந்த் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 22 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது.