அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் காவல் நிலையத்தை மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் பா. சாஸ்திரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும், குற்றங்களை தடுக்கும் வகையில் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.