பெரியார் நகரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர போலீசார் வீட்டை சோதனை மேற்கொண்டபோது பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 2பெண்கள் மற்றும் ஆண் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அப்போது மானவள்ளி பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து புரோக்கராக செயல்பட்டு பாலியல் தொழில் செய்து வந்ததால் அர்ஜுனை கைது செய்தனர் மேலும் இரண்டு பெண்களை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.