சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் பாமக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது தலைவர் பதவியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறிய கருத்து தொடர்பாக வழக்கறிஞர் பாலு தெரிவித்ததாவது பாமக விதியின்படியும் கட்சியின் சட்டத்தின் படியும் கட்சியை நிர்வாகப் பணிகளையும் கட்சி பணிகளையும் மேற்கொள்ளக்கூடிய அதிகாரம் மட்டுமே ராமதாசுக்கு உள்ளது என்று தெரிவித்தார்.