தென்காசி மாவட்டம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பழைய குற்றாலம் பகுதியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் வனத்துறையும் இணைந்து நெகிழி இல்லா பூமியை உருவாக்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர் இந்த நிகழ்வில் வனத்துறை அதிகாரிகள் வனத்துறை அலுவலர்கள் வனத்துறை பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்