உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முற்றுவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. சிமெண்ட் கலவை கலக்கும் இயந்திரத்தில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு; உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி கடலூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்.கடலூர் மாவட்டம் மேல்பட்டாக்கம்பாக்கத்தை சேர்ந்தவர் சித்ரா (50). இவர் திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள தனியா