நாட்றம்பள்ளி அடுத்த கே. பந்தாரப்பள்ளி பகுதியில் காதல் திருமணம் செய்து கொண்டு 10 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில் காதலன் இரண்டாவது திருமணத்திற்கு தயாரான நிலையில் காதலன் வீட்டின் முன்பு இன்று காதலி தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்த தகவல் அறிந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சூரியபிரியா இன்று நண்பகல் பேட்டி அளித்துள்ளார்.