சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் கட்டிட தொழிலாளி இவர் இரும்பாலை அருகே தளவாய்பட்டி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் சாரத்தில் கட்டிக்கொண்டு கலவை பூசும்போது எதிர்பாராதமாக மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு இது குறித்து இரும்பாலை போலீசார் விசாரணை