விழுப்புரம் நகரப்பகுதியில் இயங்கி வரும் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் மூன்று பேரிடம் ஆங்கில பாடம் எடுக்கும் இடைநிலை ஆசிரியர் பால் வின்சென்ட் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் மூன்று பேரும் நேற்று மாலை பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிகலாவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். மாணவிகளின் புகார் குறித்து தலைமை ஆசிரியர் குழ