Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: அருள்மிகு சொக்கநாத சுவாமி திருக்கோவில் 56 வதுஆவணிப் பெருந் திருவிழா திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது

Virudhunagar, Virudhunagar | Sep 2, 2025
விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ சொக்கநாத சுவாமி திருக்கோவில் 56வது ஆண்டு ஆவணி பெருந்தி விழா ‌ கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தினமும் சொக்கநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ‌ஒன்றான திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது வேத மந்திரங்கள் முழங்க ‌ சொக்கநாத சுவாமி பிரியா விடைக்கும் மீனாட்சி அம்மனுக்கும் தாலி கட்டினார் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us