Download Now Banner

This browser does not support the video element.

ஆவடி: மோசடி நபர்களுக்கு வங்கி கணக்குகளை கொடுத்து கமிஷன் பெற்ற 5 பட்டதாரி இளைஞர்கள் கைது

Avadi, Thiruvallur | Sep 8, 2025
திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிஜயன் ஹால்டர் ராமசாமி இவர் தனது Whatsapp- க்கு வந்த Trading விளம்பரத்தை கண்டு தொடர்பு கொண்டபோது ஆன்லைன் டிரேடிங் பிளாட்பார்மில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி எதிரிகள் கூறிய வங்கிக் கணக்கில் ர10,25,200/- அனுப்பி ஏமாற்றப்பட்டுள்ளார் அவர் கொடுத்த புகாரின் பேரில் ஏனோக்ராஜ் -31ஜோசப் நிக்கோலஸ்-37 சரண் 29விக்னேஷ் -22,அல்வின் ஜாய் -24 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us