விழுப்புரம் மத்திய மாவட்ட கழக பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமான இலட்சுமணன் அவர்கள் இன்று பகல் 12 மணி அளவில் மகாராஜபுரம் பகுதியில் திமுக ஒன்றிய நிர்வாகி மணிவண்ணன் அவர்களின் தாயார் வக்சலா அவர்களின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தன