தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 89 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகன மொத்தம் 90 மோட்டார் வாகனங்களுக்கு பொது ஏலம் 18/9/2025 ஆம் தேதி காலை 10 மணி முதல் மூணு மணி வரை பண வள்ளி சத்திரம் காவல் நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தகவல்.