ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் புதிய எஸ்.பி ஆக பொறுப்பேற்ற அய்மன் ஜமாலுக்கு அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அடுத்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் ராணிப்பேட்டை மாவட்ட வருகையின் பொழுது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பியிடம் மனுவினை வழங்கி ஆலோசனை மேற்கொண்டார்