திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் இன்று DREU சங்கம் சார்பில் செப்டம்பர் 5 ஆம் தேதி பொன்மலை தியாகிகள் தினம் மற்றும் கொடியேற்றும் விழா கிளை செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் சேலம் கோட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்வில் துணை செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் சிஐடியு நிர்வாகிகள் பங்கேற்றனர்