ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் தோனி மடுவு பகுதியில் தடுப்பணை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர் இந்த நிலையில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் அந்த இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் எம்எல்ஏ சந்திரகுமார் வெங்கடா