சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் அருகே எரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை கொடுத்துள்ளனர்