அம்பாசமுத்திரம் அருகே உள்ள அயன் சிங்கம்பட்டியில் பள்ளி மாணவியை நேற்று இரவு தெரு நாய் கடுமையாக கடித்துள்ளது இந்த நிலையில் மாணவி அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் இன்று காலை 11 மணி முதல் வைரலாகி வருகிறது