சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது யேசுபாளையம், குட்டத்துப்பட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் வக்கம்பட்டி கும்பம்பட்டியை சேர்ந்த ராஜேஷ், திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக்ராஜா என்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருப்பது தெரிய வந்தது இதனை தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை