பாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலை ஊர்வலமாக மேல தாளங்களுடன், வெடிகள் வெடித்தபடி கொண்டு செல்லப்பட்டது. பேகம்பூர் வழியாக ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஏற்பட்ட சட்ட ஒழுங்கு பிரச்சனையின் காரணமாக எந்த அமைப்புகளுக்கும் இவ்வழியாக விநாயகர் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், ஊர் மக்களின் சார்பாக நடைபெறும் விநாயகர் ஊர்வலத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது