காஞ்சிபுரம் அடுத்த பழைய ரயில்வே நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், பாஜகவின் இணைப்பு விழா கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 300கேக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர். இதில் தமிழக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கலந்து கொண்டார்.