கொடுங்கையூர் சீதாராம் நகர் 7வது தெருவை சேர்ந்த சையது நிசார் இவர் அங்குள்ள பகுதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார் இவரது பிரியாணி கடையில் குடிபோதையில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு கடையில் இருந்த பொருட்களை தூக்கி வீசி எறிந்து கடையின் ஊழியரை அடித்து அராஜகத்தில் ஈடுபட்ட தொடர்பாக போலீசில் உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன செல்வன் தனுஷ் ஆகிய இரு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.