காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 51 வார்டுகளில் மாநகராட்சி வளர்ச்சிக்காக பல்வேறு கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது, அதில் காஞ்சிபுரம் பழைய ரயில்வே சாலையில் உள்ள அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம் ரூ.8.77 கோடியில் நடைபெற்று வருகிறது, இதனை நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன் ரெடி ஐஏஎஸ் அவர்கள் அதிகாரியுடன் வருகை தந்து நடைபெற்று வரும் கட்டிட பணிகளை ஆய்வு செய்து மேலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அதிகாரிகளும் கேட்டறிந்