பெரம்பலூர் அருகே சத்திரமனையில் புதிய சட்ட வடிவிலான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது, முகாமில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும் சார்பு நீதிபதியுமான சரண்யா கலந்து கொண்டு மக்களுக்கு தேவையான அடிப்படை உரிமைகள் மற்றும் அடிப்படை சட்டங்கள் அவர்களுக்கு தேவையான உரிமைகளையும் உதவிகளையும் பெறுவது எப்படி என்பது குறித்து விளக்கி பேசினார்ழ