விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டை மலை மீது அமைந்துள்ள சித்தகிரி முருகன் கோயிலின் பின்புறம் அதே கிராமத்தை சேர்ந்த குமரேசன் என்ற இளைஞர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காணாமல் போனவர் இன்று பகல் 12 மணி அளவில் சடலமாக மலை இடுக்கில் சிக்கி உயிரிழந்து உள்ளதை கண்டு அப்பகுதி மக்கள் அவலூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ப