வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று காலை 10 .30 மணி அளவில் 13 வகையான சீர்வரிசைகளுடன் ஏழை திருமண ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலை துறை சார்பில் இலவச திருமணம் நடைபெற்றது இந்த திருமணத்தில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.