தர்மபுரி மாவட்டம் அரூர் என் என் மகாலில் திமுக வழக்கறிஞர் அணியின் சார்பாக தீவிர வாக்காளர் திருத்த ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் , மாவட்ட வழக்கறிஞர் அணி சந்திரசேகர் தலைமையிலும், தர்மபுரி எம்பி மணி, தொகுதி பார்வையாளர் குமரேசன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனை வழங்கிய சிறப்புரை ஆற்றினார்கள் , இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்,