கடத்தூர் ஒன்றியதிற்க்கு உட்பட்ட முத்தனூரில் மாநிலங்கள் அவை உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தொகுதி மேன்பாட்டு நிதியில் 6.60 லட்சம் ஒதுக்கப்பட்டு புதிய வி.ஏ.ஒ அலுவ கட்ட பூமிபூஜை போடப்பட்டது. நிகழ்சியில் பா.ம.க. கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம், முன்னால் ஒன்றிய கவுன்சிலர் சங்கர் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் தலைமையில் நடைபெற்றது,