திண்டுக்கல், R.M.காலனியை சேர்ந்த சரவணன் அச்சகம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் வடமதுரை அருகே உள்ளது பணம் தேவைப்பட்டதால் அந்த நிலத்தை விற்க முடிவு செய்தார். இவரிடம் திருச்சியில் மின்விளக்கு உதிரிபாக தொழிற்சாலை நடத்தும் வினோத்குமார் அறிமுகமாகி நிலத்தை 6 கோடியே 58 லட்சத்திற்கு வாங்கிக் கொள்வதாக தெரிவித்து நூதன முறையில் ஏமாற்றி நிலத்தின் அசல் ஆவணங்களை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக எஸ்பி அலுவலகத்தில் சரவணன் புகார்