Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: கடத்தூரில் ரூபாய் 4 லட்சத்து 25 ஆயிரம் வெற்றிலை வர்த்தகம் நடைபெற்றது

Pappireddipatti, Dharmapuri | Aug 31, 2025
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வெற்றிலை வாரச்சந்தை நடைபெற்றது இதில் 128 கட்டுகளைக் கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை எட்டாயிரம் முதல் அதிகபட்சமாக 17 ஆயிரம் ரூபாய் வரையில் 25 வெற்றிலை மூட்டைகள், இன்று மாலை 3 மணி நிலவரப்படி ரூபாய் 4 லட்சத்து 25 வயதிற்கு வெற்றிலை வர்த்தகம் நடைபெற்றது ,
Read More News
T & CPrivacy PolicyContact Us