குழித்துறை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகமானது இன்று நடைபெற்றது இந்த முகாமை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முகாமில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை ஆய்வு செய்து பதிவேட்டங்கள் முறையாக நடைபெறுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்டார் தொடர்ந்து கல்குளம் பகுதியில் ஸ்டாலின் முகாமில் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த மகளிர் நேரில் சந்தித்து மனுக்களை சரிபாரத்தார்.