விருத்தாசலத்தில் இறுதி ஊர்வலத்தில் ராக்கெட் வெடி வெடித்து அருகில் டீக்கடை பெட்டிக்கடை எரிந்து சாம்பல்.... கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாஸ்டன் நகர் 2வது தெருவில் வசிக்கும் கென்னடி s/o கலியபெருமாள் என்பவரது தாய் லலிதா அம்மையார் அவர்கள் நேற்று 26.08.2025 தேதி இயற்கை மரணம் அடைந்தார்,