Install App
cu.udhaya
This browser does not support the video element.
அரூர்: காப்புக்காடு தண்டக்குப்பம் பகுதியில் கும்பல் கும்பலாக இறங்கிய தன்னார்வலர்கள், 200 KG பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றம்
Harur, Dharmapuri | Aug 30, 2025
தர்மபுரி மாவட்டம் அரூர் காப்புக்காடு முதல் தண்டக்குப்பம் நேதாஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் , தன்னார்வ அமைப்புகள் கல்லூரி மாணவர்கள் ஊராட்சி பிரதிநிதிகள் வனத்துறையினர் ஆகியோர் ஒன்றிணைந்து , சுமார் 200 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அகற்றினார்கள்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!