ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் உள்ள உமா ஏழுமலையான் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி அன்பளிப்புகளை வழங்கினர்.இந்த நிகழ்வில் அதிமுக முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்