வருவாய்த் துறையினர் வேலை நிறுத்தத்தால் கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேர வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். இதனால் புதன் மற்றும் வியாழக்கிழமை இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதெல்லாம் கடலூர் வட்டாட்சியர் அலுவலகம் வெளிச்சோடி காணப்பட்டது பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக வந்து ஏமாற்றுடன் திர